வணக்கம் அன்பர்களே,
எனது தாயர் பல வருடங்களாக பல பத்திரிக்கைகளில் இருந்து செகரித்தவையும் மற்றும் சுயமாகவும் வரைந்த பல கோலங்களின் தொகுப்பை பலரும் பயனடைய வேண்டும் என்ற அவரது வேண்டுகோளுக்கு இணங்க இவ்வலைத்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோலங்களின் ஸ்கேன் பிரதிகள் வெளியிடப்பட்டும்.
நன்றி ,
சிவராஜ்