Sunday, 3 August 2014

வணக்கம் அன்பர்களே,

எனது தாயர்   பல வருடங்களாக பல பத்திரிக்கைகளில் இருந்து செகரித்தவையும் மற்றும் சுயமாகவும்  வரைந்த பல கோலங்களின்  தொகுப்பை பலரும் பயனடைய வேண்டும் என்ற  அவரது வேண்டுகோளுக்கு இணங்க  இவ்வலைத்தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோலங்களின் ஸ்கேன் பிரதிகள் வெளியிடப்பட்டும்.

நன்றி ,

சிவராஜ் 

No comments:

Post a Comment